முல்லைப் பெரியாறு அணையில் புதிய அணையை அனுமதிக்க மாட்டோம்-தமிழகம்

ஈரோடு வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
கடந்த திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது கண்டறியப்பட்டுள்ளது. முதல்வரின் அனுமதி பெற்று இந்த முறைகேடுகள் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும்.
மணல் விற்பனையை பொதுப்பணித் துறை நேரடியாகக் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் காரணமாக மணல் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இன்னும் ஒரு மாதத்துக்குள் மணல் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஓடும் நதிகளை இணைக்கும் திட்டம் குறித்து முதல்வரின் ஆலோசனை பெறப்படும்.
முல்லைப் பெரியாறு பகுதியில் கேரளம் புதிதாக அணை கட்ட அனுமதிக்க மாட்டோம். இப்போதுள்ள அணையே பாதுகாப்பாக இருக்கிறது. புதிய அணை கட்டும் கேரளத்தின் முயற்சியை தொடர்ந்து எதிர்ப்போம் என்றார் அமைச்சர் ராமலிங்கம்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications