தமிழகத்தில் 21 மாவட்ட கலெக்டர்கள் அதிரடி மாற்றம்
சென்னை: பல்வேறு முக்கிய ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றத்தைத் தொடர்ந்து தற்போது மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர். 21 மாவட்டங்களுக்கான கலெக்டர்களை தமிழக அரசு இடமாற்றம் செய்துள்ளது.
இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கி வெளியிட்டுள்ளார்.
மாற்றப்பட்ட கலெக்டர்களும், அவர்கள் தற்போது நியமிக்கப்பட்டுள்ள பதவிகளும் விவரம் வருமாறு:
கோவை கலெக்டர் பி.உமாநாத்-நிதித் துறை இணைச் செயலாளர்
கடலூர் கலெக்டர் பி.சீதாராமன்-சுனாமி திட்ட இயக்குநர்
திண்டுக்கல் கலெக்டர் எம்.வள்ளலார்-தொழில் மற்றும் வணிகத் துறை கூடுதல் ஆணையாளர்
ஈரோடு கலெக்டர்சி.காமராஜ்-போக்குவரத்துத் துறை துணைச் செயலாளர்
கன்னியாகுமரி கலெக்டர் ராஜேந்திர ரத்னு-சிறப்பு திட்டங்கள் அமலாக்கத் துறை இணைச் செயலாளர்
கரூர் கலெக்டர் ஜெ. உமா மகேஸ்வரி-உயர்கல்வித் துறை இணைச் செயலாளர்
விழுப்புரம் கலெக்டர் ஆர்.பழனிச்சாமி-நகராட்சி நிர்வாகங்களின் இணை ஆணையாளர்
பெரம்பலூர் கலெக்டர் எம்.விஜயகுமார்-சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை துணைச் செயலாளர்
புதுக்கோட்டை கலெக்டர் ஏ.சுகந்தி-சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்ட துணைச் செயலாளர்
ராமநாதபுரம் கலெக்டர் டி.என்.ஹரிஹரன்-ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துணைச் செயலாளர்
சேலம் கலெக்டர் ஜெ.சந்திரகுமார்-வருவாய்த் துறை இணைச் செயலாளர்
தஞ்சாவூர் கலெக்டர் எம்.எஸ்.சண்முகம்-தொழில் துறை இணைச் செயலாளர்
நெல்லை கலெக்டர் எம்.ஜெயராமன்-தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை இணைச் செயலாளர்
திருவள்ளூர் கலெக்டர் டி.பி.ராஜேஷ்-தமிழ் வளர்ச்சித் துறை, அறநிலையங்கள், செய்தித் துறை துணைச் செயலாளர்
திருப்பூர் கலெக்டர் சி.சமயமூர்த்தி-பொதுத் துறை இணைச் செயலாளர்
விருதுநகர் கலெக்டர் வி.கே.சண்முகம்-வேளாண்மைத் துறை இணைச் செயலாளர்
அரியலூர் கலெக்டர் டி.கே.பொன்னுசாமி-எரிசக்தித் துறை இணைச் செயலாளர்
வேலூர் கலெக்டர் வி.பழனிகுமார்-தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்க திட்ட இயக்குநர்
நாமக்கல் கலெக்டர் எஸ்.மதுமதி-சென்னை மாநகராட்சி துணை ஆணையாளர் (சுகாதாரம்)
சிவகங்கை கலெக்டர் வி.சம்பத்-தமிழ்நாடு வெடிபொருட்கள் நிறுவன மேலாண் இயக்குநர்
திருச்சி கலெக்டர் மகேசன் காசிராஜன்-தமிழ்நாடு நீர்ப்பாசன மேம்பாட்டு முகமையின் செயல் இயக்குநர்
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications