ரவுடியைக் கொல்ல சரமாரி குண்டு வீச்சு-புதுச்சேரியில் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி : புதுச்சேரியில் ரவுடி ஒருவரைக் கொல்ல ஒரு கும்பல் சரமாரியாக வெடிகுண்டுகளை வீசித் தாக்கியதால் பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.
புதுவை அண்ணா சாலையில் உள்ள ஒரு மதுபான விடுதிக்கு நான்கு பேர் கொண்ட கும்பல் இன்று பிற்பகல் வந்தது. அந்தக் கும்பல் விடுதி மீது திடீரென நாட்டு வெடிகுண்டுகளை சரமாரியாக வீசித் தாக்கியது.
இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து அலறி அடித்து ஓடினர். அந்த இடமே பெரும் பரபரப்பானது. அக்கம் பக்கத்து கடைகள் அடைக்கப்பட்டன. பின்னர் அந்தக் கும்பல் தப்பி ஓடி விட்டது.
அய்யனார் என்ற ரவுடி அந்த மதுபான விடுதியில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரைக் கொல்லத்தான் இந்த குண்டு வீச்சு நடத்தப்பட்டதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
பட்டப் பகலில் நடந்த இந்த திடீர் தாக்குதலால் அப்பகுதியே பரபரப்பாகி விட்டது.
More From
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications