ராஜபக்சேவைக் கைது செய்யக் கோரி கோவையில் கையெழுத்து வேட்டை
கோவை: போர்க்குற்றவாளி ராஜபக்சேவை கைது செய்ய வலியுறுத்தி கோவையில் கையெழுத்து வேட்டை நடைபெற்று வருகிறது.
இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து இன ஒழிப்பை நிகழ்த்திய போர்க்குற்றவாளி ராஜபக்சே போர்க்குற்றவாளி அன அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
ஐ.நா., சபையின் அறிக்கையை மதித்து, இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். ராஜபக்சேவை காப்பாற்ற இந்தியா முயற்சிக்க கூடாது. ஈழத்தமிழர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் (ஏ.ஐ.ஒய்.எப்.,) கோவை மாவட்டக்குழு சார்பில் கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டுள்ளது.
ஐ.நா.,வுக்கு அனுப்ப முடிவு
மாவட்டம் முழுவதும் கிளைகள் மூலமாக பொதுமக்களிடம் கையொப்பம் பெறப்பட்டு, அதை மாநிலக்குழு மூலம் ஐ.நா., சபைக்கு அனுப்பி வைப்போம் என இ.கம்யூ., மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் கண்ணன் தெரிவித்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications