ஆப்ரூவர் ஆகிறார் பல்வா?: ஜேபிசி குழுவிடம் வாக்குமூலம் அளிக்க விருப்பம்!

தற்போது கைதாகி திகார் சிறையில் உள்ள அவர், இது தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கே நேரடியாக கடிதம் எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டால் இந்த விவகாரத்தில் மேலும் ஏராளமான உண்மைகள் வெளியில் வரலாம்.
சிபிஐயின் முதல் குற்றப் பத்திரிக்கையில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவுடன் சேர்த்து முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் பல்வா.
ராசாவுக்கு நெருக்கமாக இருந்த இவர், நாடு முழுவதும் 22 மண்டலங்களுக்கு ஒதுக்கப்பட்ட 2ஜி லைசென்களில் 13 மண்டலங்களுக்கான லைசென்ஸை அடிமாட்டு விலைக்குப் பெற்றார். இதனால் நாட்டுக்கு 1.7 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக தனது குற்றப் பத்திரிக்கையில் ராசாவுக்கு அடுத்த இடத்தில் இவரது பெயரைச் சேர்த்து சிபிஐ.
மேலும் இவர் தொடர்புடைய சினியுக் நிறுவனம் தான் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி நிதியுதவியும் வழங்கியது.
இந் நிலையில் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் முன் ஆஜராக விரும்புவாதக் கூறியுள்ள பல்வா, இந்த வழக்கில் ஆப்ரூவர் ஆகவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications