மதுரை அருகே விசாரணைக் கைதி மர்ம மரணம்
Subscribe to Oneindia Tamil

மதுரை அருகே உள்ள ஊமச்சிகுளம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் மார்க்கண்டேயன். இவர் தனது மகளைக் காணவில்லை என்று போலீஸில் புகார் கொடுத்திருந்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர் போலீஸார். இந்த நிலையில் மார்க்கண்டேயனை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இரவு முழுவதும் வைத்து விசாரித்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை மார்க்கண்டேயன் காவல் நிலைய லாக்கப்பில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக திடீரென போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இது மார்க்கண்டேயன் குடும்பத்தினரை அதிர வைத்துள்ளது. போலீஸாரின் அடி உதையில்தான் மார்க்கண்டேயன் உயிரிழந்திருக்க வேண்டும் என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த மர்ம மரணத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications