சிலர் யோசிக்காமல் ஊழல் செய்து மாட்டிக் கொண்டு தவிக்கின்றனர்-ஈவிகேஎஸ்
ஈரோடு: சிலர் ஊழல் செய்யும்போது யோசிக்காமல் இப்போது மாட்டிக் கொண்டு தவிக்கின்றனர் என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய இணையமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
திமுக தலைவர் கருணாநிதி கூடா நட்பு கேடில் முடியும் என்று மறைமுகமாக காங்கிரஸை சாடியுள்ளார். இதுகுறித்து ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன் பதிலளித்துள்ளார்.
அப்போது அவர் கூறுகையில், கூடா நட்பு கேடாய் முடியும் என்று கருணாநிதி கூறியுள்ளார். இதையேத்தான் நான் பல மாதங்களுக்கு முன்பே சகவாச தோஷம் என்று கூறினேன். சிலர் ஊழல் செய்யும்போது யோசிக்காமல் இப்போது மாட்டிக்கொண்டு தவிக்கின்றனர்.
தமிழக சட்டசபையில் இடம் பெற்ற ஆளுநர் உரையில் மின் உற்பத்தித் திட்டங்களை அதிகரிப்பது குறித்தும், சமூக விரோதிகளால் அபகரிக்கப்பட்ட சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்புக்குரியது. மேலும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
அன்னா பதிலளிக்க வேண்டும்
ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கும் பாபா ராம்தேவ் மீதே பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. முதலில் இந்தப் புகார்களுக்கு அவர் பதில் சொல்ல வேண்டும். ஊழலை எதிர்க்கிறேன் என கூறிக்கொண்டு பெரும் பொருட்செலவில் போராட்டம் நடத்துவதை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று அவர் கூறினார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications