பொடுகுத் தலையுடன் திரியும் 70 சதவீத இந்தியர்கள்-சர்வே

உலகிலேயே மோசமான தலையுடன் இருப்பதும் இந்தியர்கள்தானாம். அதாவது பொடுகுத் தலையுடன் இருப்பது இந்தியர்கள் தான் அதிகமாம்.
யூனிலீவர் நிறுவனத்தின் சார்பில் கிளியர் பாரீஸ் கழகம் என்ற நிறுவனம் நடத்திய சர்வேயில் இந்த முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது. யூனிலீவர் நிறுவனம் ஷாம்பு தயாரிக்கும் நிறுவனம் என்பதால் இந்தியர்களின் தலையில் தனது தயாரிப்புகளை குவிக்கும் நோக்கில் இந்த சர்வேயை வெளியிட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது.
இந்த நிறுவனத்தின் சர்வேயில் கூறப்பட்டுள்ளதாவது...
இந்தியர்களில் 70 சதவீதம் பேருக்கு பேண் மற்றும் பொடுகுத் தொல்லை இருக்கிறது. கடந்த 12 மாதங்களில் நடத்தப்பட்ட சர்வே மூலம் இது தெரிய வந்துள்ளது.
அதிலும் 18 முதல் 30 வயது வரை உடையோர்தான் அதிக அளவில் பொடுகுத் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் பிரேசில், மெக்ஸிகோ, இந்தியா, ரஷ்யா, ஜெர்மனி, இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாட், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 13,000 பேரிடம் இதுதொடர்பாக பேட்டி காணப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications