ஹரித்வார் ஆசிரமத்தில் உண்ணாவிரதத்தில் குதித்தார் ராம்தேவ்

டெல்லியிலிருந்து வெளிஇயேற்றப்பட்ட ராம்தேவ் நேற்று இரவு டெல்லிக்கு அருகில் உள்ள உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த நோய்டாவுக்குச் சென்று அங்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்க முயன்றார். ஆனால் உ.பி. போலீஸார் அவரை அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி விட்டனர்.
இதையடுத்து ஹரித்வாருக்கே மீண்டும் திரும்பிய பாபா ராம்தேவ் அங்கு தனது உண்ணாவிரதப் போராட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளார்.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ராம்தேவ், நான் இப்போதைக்கு டெல்லிக்கு மீண்டும் போக மாட்டேன். நோய்டாவுக்கு செல்லவே எனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே திங்கள்கிழமை முதல் நான் ஹரித்வாரில் உண்ணாவிரதத்தைத் தொடருவேன்.
நான் டெல்லிக்குள் நுழைய 15 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அது முடிந்ததும் மீண்டும் நான் டெல்லி செல்வேன். அதை யாரும் தடுக்க முடியாது.
நாட்டின் சட்ட விதிகளை மதிக்க வேண்டும் என்றால், அதை நாங்கள் மதிப்போம். அதேசமயம், நானும் சரி அன்னா ஹஸாரேவும் சரி வீதிகளில் இறங்கிப் போராடுவோம். அதை யாரும் தடுக்க முடியாது.
நான் டெல்லி செல்ல அனுமதி கிடைத்தால், புதன்கிழமை அன்னா ஹஸாரே மேற்கொள்ளப் போகும் உண்ணாவிரதப் போராட்டத்தில் நானும் பங்கேற்பேன்.
திக்விஜய் சிங் என்னைப் பற்றி கூறிய கருத்துக்களுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. பொறுப்பற்றவர்களின் பேச்சுக்களை நான் பொருட்படுத்த விரும்பவில்லை.
எனது உதவியாளர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா மீது அடிப்படையே இல்லாத புகார்களையும், குற்றச்சாட்டுக்களையும் கூறியுள்ளனர். இவை அனைத்தும் தவறு. அவர் எந்தத் தவறையும் செய்யவில்லை என்றார் ராம்தேவ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications