ஐஎம்எப்புக்கு புதிய தலைவர் யார்?- பிரான்ஸ் நிதி அமைச்சர் லகோர்டேவுக்கு வாய்ப்பு

சர்வதேச நிதியம் எனப்படும் ஐஎம்எப்பின் தலைவராக இருந்த டொமினிக், செக்ஸ் புகார் காரணமாக கடந்த 18-ந் தேதி ராஜினாமா செய்தார்.
இதைத் தொடர்ந்து, ஜுன் 30-ந் தேதிக்குள் புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஐஎம்எப்பின் தேர்வு வாரியம் செய்து வருகிறது.
இந்த நிலையில், பிரான்ஸ் நிதி அமைச்சர் உள்ள கிறிஸ்டின் லகார்டேவுக்கு தலைவராகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஏனெனில், சர்வதேச நிதியத்தில் அதிக அளவிலான வாக்குகளை வைத்துள்ள அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகள் அவரைத்தான் ஆதரிக்கின்றன.
அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் சேர்ந்து 48 சதவீத வாக்குகளையும் ஜப்பான் 6 சதவீத வாக்குகளையும் வைத்துள்ளது.
இதற்கிடையே, மெக்சிகோ மத்திய வங்கியின் கவர்னர் அகஸ்டின் கார்ஸ்டென்சும் தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications