'இணைந்த' இன்போஸிஸ் - டிவி்எஸ்!
சென்னை: நாட்டின் முன்னணி தொழில் குழுமங்களான இன்போஸிஸும் டிவிஎஸ்ஸும் 'இணைந்துள்ளன'. இந்த இணைப்பு தொழில்ரீதியானதல்ல... உறவு ரீதியானது!
இன்போஸிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மகன் ரோகனுக்கும் டிவிஎஸ் குழுமத்தின் தலைவர் வேணு சீனிவாசன் மகள் லட்சுமி வேணுவுக்கும் ஞாயிற்றுக்கிழமை நடந்த திருமணத்தைத்தான் கார்ப்பொரேட் உலகில் இப்படி வர்ணிக்கின்றனர்.
அமால்கமேஷன் குழுமத் தலைவர் அனந்தகிருஷ்ண அய்யரின் இல்லத்தில் நடந்த இந்த பிரமாண்ட திருமண விழாவில் மத்திய அமைச்சர்கள் ப சிதம்பரம், ஜிகே வாசன், கமல்நாத், அனந்த் சர்மா, பாஜக மூத்த தலைவர் எலேகே அத்வானி உள்பட ஏராளமான விவிஐபிக்கள் பங்கேற்றனர்.
தொழிலதிபர்கள் நந்தன் நில்கேனி, ஏர்டெக்கன் நிறுவனர் ஜிஆர் கோபிநாத், கோத்ரெஜ் தலைவர் அடி கோத்ரெஜ் உள்பட முன்னணி தொழிலதிபர்களும் இத்திருமணத்தில் பங்கேற்றனர்.
திருப்பதி திருமலை தேவஸ்தானத்தைச் சேர்ந்த 150 புரோகிதர்கள் இந்த திருமணத்தை வைதீக முறைப்படி நடத்தி வைத்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications