தொமுசவை உருகுலைக்க முயற்சி: தலைவர் செ.குப்புசாமி புகார்
நாகர்கோவில்: தொமுசவை உருகுலைக்க சிலர் முயற்சிக்கின்றனர் என தொமுச பேரவை தலைவர் குப்புசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் நாகர்கோவில் மண்டல பொதுக்குழு கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது. இதற்கு மண்டல பொது செயலாளர் ஞானதாஸ் தலைமை வகித்தார். தலைவர் காமராஜ், பொருளாளர் சிவன்பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக மாவட்ட செயலாளர் சுரேஷ் ராஜன் பேசுகையில்,
கடந்த திமுக ஆட்சி காலத்தில் மாற்று கட்சி சங்கங்களைச் சேர்ந்தவர்களையும் அரசு மதித்தது. இப்போது ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் இதர தொழிலாளர் வர்க்கத்தினரை நசுக்குகின்றனர். ஓய்வு பெற உள்ளவர்களையும் சிரமப்படுத்துகின்றனர். எந்த நெருக்கடிகள் வந்தாலும் அதனை எதிர்கொள்ள நாம் உறுதியாக இருக்க வேண்டும் என்றார்.
தமிழக தொமுச பேரவை தலைவர் குப்புசாமி பேசுகையில்,
அரசு போக்குவரத்து கழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக தொமுச உருவெடுத்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு இது அமுலில் இருக்கும். சங்கத்தை உருகுலைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபடுகின்றனர். இதனை எதிர்த்து போராட வேண்டும். போக்குவரத்து கழக தொழிலாளர்களின் அடிப்படை உரி்மைகளை பறிக்கும் நடவடிக்கைகளை நிர்வாகம் கைவிட வேண்டும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications