வீரபாண்டி ஆறுமுகம் மீது அதிமுக வக்கீல் கொலை மிரட்டல் புகார்

இதனால் வீரபாண்டி ஆறுமுகம் மீது வழக்குப் பதிவாகி அவர் கைது செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஜெயலலிதா குறித்து அவதூறுப் பேச்சு
சேலத்தைச் சேர்ந்த மணிகண்டன் கொடுத்துள்ள புகார் மனுவில்,
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கடந்த 9.4.2011 அன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறான கருத்துக்களை கூறி உள்ளார். இது தொடர்பாக தேர்தல் கமிஷனிலும் புகார் செய்யப்பட்டுள்ளது. அதற்கான சி.டி. ஆதாரங்களும் உள்ளன.
எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
போன் மூலம் மிரட்டினார்
சேலத்தில் 6 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் நான் ஆஜராகி வாதாடி வருவதால் எனக்கு கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அவரது உதவியாளரின் செல்போனில் இருந்து பேசி என்னை மிரட்டினார். இது தொடர்பாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
இரண்டு புகார்களும் கடுமையானவை என்பதால் வீரபாண்டி ஆறுமுகம் மீது வழக்குப் பதிவு செய்யப்படுமா, அவர் கைதாவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications