சமச்சீர் கல்வித் திட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு-எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
சென்னை: சமச்சீர் கல்வித் திட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, பாமக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் இன்று சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டசபையில் இன்று சமச்சீர் கல்வித் திட்ட திருத்த மசோதா மற்றும் மேலவையை ரத்து செய்யும் தீர்மானம் ஆகியவை தாக்கல் செய்யப்பட்டன. இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
சமச்சீர் கல்வித் திட்ட திருச்ச மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ், பாமக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
அதேபோல மேலவை ரத்துக்கு பாமக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் சட்டசபை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,,
திமுக அரசின் பல்வேறு சாதனை திட்டங்களை, அதிமுக அரசு தொடர்ந்து ரத்து செய்து வருகிறது. இதற்கு உதாரணமாக புதிதாக கட்டப்பட்டுள்ள சட்டமன்றம் சீல் வைக்கப்பட்டுள்ளது. சமச்சீர் கல்வியை முடக்கி வைத்துள்ளது.
சமச்சீர் கல்வி திட்டத்தை முடக்கி வைக்க அதிமுக அரசு ஈடுபட்டுள்ளதை திமுக சார்பில் கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம். சமச்சீர் கல்வி திட்டம் ரத்தைக் கண்டித்து போராட்டம் நடத்துவது பற்றி திமுக தலைவர் கருணாநிதியிடம் பேசி முடிவெடுப்போம் என்றார்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications