99 டாலராகக் குறைந்தது கச்சா எண்ணெய் விலை!
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்: எண்ணெய் உற்பத்தி நாடுகள், தங்கள் உற்பத்தியை அதிகரித்ததைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை பேரல் 99 டாலராகக் குறைந்தவிட்டது.
நியூயார்க் சந்தையில் ஜூலை டெலிவரிக்கான கச்சா எண்ணெய் விலை 51 சென்டுகள் குறைந்து 98.51 டாலராக உள்ளது.
2007-ம் ஆண்டு எண்ணெய் விலை வீழ்ச்சி கண்ட பிறகு எண்ணெய் உற்பத்தி நாடுகள் தங்கள் உற்பத்தி அளவை பெருமளவு குறைத்து விட்டன. நான்காண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் முதல்முறையாக கச்சா உற்பத்தியை நாளொன்றுக்கு 1.5 மில்லியன் பேரலாக உயர்த்தியுள்ளன.
இதன் விளைவாக கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கும் கீழ் குறைய ஆரம்பித்துள்ளது. அமெரிக்காவில் கேலனுக்கு 3 டாலர்கள் வரை கச்சா விலை குறைந்துள்ளது. எரிவாயு விலை 1000 க்யூபிக் அடிக்கு 4.81 டாலர்கள் குறைந்துள்ளது.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications