சென்செக்ஸ் 75 புள்ளிகள் உயர்வு
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீட்டெண்ணில் 75 புள்ளிகள் உயர்ந்தது.
இன்று காலை வர்த்தகம் 18,545.95 புள்ளிகளில் தொடங்கியது. இன்றைய நாளில் 75.51 புள்ளிகள் உயர்ந்து 18,495.62 புள்ளிகளில் முடிவடைந்தது.
தேசிய பங்கு சந்தையான நிப்டி 15.3 புள்ளிகள் உயர்ந்து 5532.05 புள்ளிகளில் நிலைப்பெற்றது.
ஜிண்டல் ஸ்டீல்ஸ், ஆர்ஐஎல், மாருதி, சிப்லா, டாட்டா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் லாபத்தில் கைமாறின.
புளூ சிப் பங்குகளான ரிலையன்ஸ், இன்போஸிஸ் போன்றவற்றின் பங்குகள் இன்று முதலீட்டாளர்களால் அதிகம் வாங்கப்பட்டன.
ஏர்டெல், எச்.டி.எப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ, டாட்டா பவர், ஹீரோஹோண்டா டி.எல்.எப். ,பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் இன்று நஷ்டத்தைத் தந்தன.
இதர ஆசிய சந்தைகளிலும் இன்று ஏறுமுகம் காணப்பட்டது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications