மீண்டும் பாஜகவில் இணைந்தார் உமாபாரதி
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் செய்தியாளர்களிடம் உமா பாரதி மீண்டும் சேர்ந்த தகவலை அவருடன் சேர்ந்து வெளியிட்டார் கத்காரி. பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
உமா பாரதியின் வருகையை வரவேற்கிறோம். அவரது வருகையால் பாஜக பலம் பெறும். உ.பியில் அடுத்த ஆண்டு வரும் சட்டசபைத் தேர்தலில் பாஜகவை பலம் பொருந்திய கட்சியாக மாற்றும் பொறுப்பு உமா பாரதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார்.
பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் பாரதிய ஜனசக்தி கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கி நடத்தி வந்தார் உமா பாரதி. முன்பு இவர் மத்தியப் பிரதேச மாநில முதல்வராகவும் இருந்தவர். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார் உமாபாரதி.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரத்தில் முக்கியமானவர் உமா பாரதி என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications