ஆண்டிப்பட்டி-நாட்டு வெடிகுண்டு வெடித்து பெண் காயம்
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பெண் ஒருவர் படுகாயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முத்தனாம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் லதா. இவர் தனது வீட்டுக்கு வெளியே வாசல் அருகே ஒரு டிபன் பாக்ஸ் கிடப்பதைப் பார்த்து அதை எடுத்து திறக்க முயன்றுள்ளார்.அப்போது அது பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இதில் லதா தூக்கி வீசப்பட்டார். படுகாயமடைந்த நிலையில் அவரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போய் சேர்த்தனர். அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது.
மர்ம டிபன் பாக்ஸில் நாட்டு வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அதை விட்டுச் சென்றது யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications