தேனி கலெக்டர் அலுவலகத்தில் திடீர் தீ: கலெக்டர் பதவி ஏற்க தாமதம்
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் கலெக்டர் பதவி ஏற்க கால தாமதம் ஆனது.
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குளிர்சாதன மின் கட்டுப்பாட்டு அறையின் சுவிட்சு போர்டில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு தீடீர் என தீ பற்றி எரிந்தது.
இது குறித்து உடனே தேனி நிலைய தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தேனி நிலைய தீயணைப்பு அலுவலர் லட்சுமணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். இதில் பெரிய அளவில் சேதம் எதுவும் இல்லை.
ஆனால் மாவட்ட கலெக்டராக பொறுப்பு ஏற்க இருந்த பழனிசாமி தீ விபத்து காரணமாக பதவி ஏற்க கால தாமதம் ஏற்பட்டது.
மேலும், புதிய கலெக்டராக பழனிசாமி பொறுப்பேற்கும் முன்பு தீ விபத்து ஏற்பட்டதால் இதை அபசகுனமாக அங்கிருந்த ஊழியர்கள் சிலர் குறை கூறினர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications