குஜராத்தில் பயங்கரம்-தூங்கிக் கொண்டிருந்த பக்தர்கள் மீது லாரி ஏறியதில் 18 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்: அகமதாபாத் அருகே சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த பக்தர்கள் மீது அதி வேகமாக வந்த லாரி ஏறியதில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பகோதரா ஹைவே என்ற நெடுஞ்சாலையில் இந்தப் பரிதாப சம்பவம் நடந்துள்ளது. நேற்று இரவு ஏராளமான பக்தர்கள் பதியாத் பீர் தர்கா என்ற புனிதத் தலத்துக்குச் சென்று கொண்டிருந்தனர். வழியில் அவர்கள் சாலையோரம் உள்ள பிளாட்பார்மில் அவர்கள் ஓய்வுக்காக படுத்துத் தூங்கினர்.
அப்போது படு வேகமாக வந்த லாரி ஒன்று திடீரென தாறுமாறாக ஓடி சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த பக்தர்கள் மீது ஏறியது. இதில் 18 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
இந்தத் துயரச் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications