காரைக் கழுவிய கவர்ச்சிப் பாவைகள்!
Subscribe to Oneindia Tamil

டிஎச்க்யூ எனப்படும் வீடியோ கேம்ஸ் தயாரிப்பு நிறுவனம் புதிய செயின்ட்ஸ் ரோ என்ற புதிய வீடியோ கேமை உருவாக்கியுள்ளது. இந்த வீடியோ கேம், இ3 எனப்படும் எலக்ட்ரானிக் என்டர்டெய்ன்மென்ட் எக்ஸ்போ எனப்படும் கண்காட்சியில் வெளியிடப்பட்டது.
இந்த வீடியோ கேமை பிரபலப்படுத்தும் நோக்கில் வித்தியாசமான, நூதனமான ஒரு நிகழ்ச்சியைத் திட்டமிட்டது டிஎச்க்யூ. அதுதான் இந்த கவர்ச்சிக் கார் கழுவல்.
அதன்படி கவர்ச்சிகரமான பிகினி உடை அணிந்த பெண்கள் பங்கேற்கும் இலவச கார் வாஷ் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். அதற்கு வந்த கார்களை, இந்த அழகுப் பெண்கள் கவர்ச்சி ரசம் சொட்ட சொட்ட கழுவி அனைவரையும் கவர்ந்தனர்.












Click it and Unblock the Notifications