13ம் தேதி ஜெ டெல்லி பயணம்-சோனியா, மன்மோகன் சிங்குடன் சந்தி்ப்பு
Subscribe to Oneindia Tamil

திமுக-காங்கிரஸ் இடையே கடும் கருத்து வேறுபாடுகள் நிலவும் நிலையில் சோனியாவை ஜெயலலிதா சந்திப்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இன்றைய திமுக உயர் நிலைக் கூட்டத்தில் காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படும் நிலையில் இந்த சந்திப்பு அதிகமான முக்கியத்துவம் பெறுகிறது.
முதல்வராகப் பொறுப்பேற்ற பின் பிரதமரை சந்திப்பதும், மாநில திட்டங்களுக்கு நிதி கோருவது சாதாரணமானது தான் என்பதால் மன்மாகன் சிங்குடனான அவரது சந்திப்பு அரசியல்ரீதியில் பார்க்கப்படவில்லை. அதே நேரத்தில் சோனியாவை சந்திப்பதே அரசியல்ரீதியில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதாவுடன் நிதியமைச்சர் பன்னீ்ர்செல்வமும் தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கியும் டெல்லி சென்று பிரதமரை சந்திக்கவுள்ளனர்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications