உலக வங்கி தலைவர்: ஹிலாரி கிளின்டன் விருப்பம்!

ஒபாமா அரசில் வெளியுறவுச் செயலராக உள்ளார் ஹிலாரி கிளிண்டன். ஆனால் இந்தப் பதவியில் நான்கு ஆண்டுகளுக்கு மேல் இருக்க விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு உலக வங்கியின் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார் ராபர்ட் ஜோல்லிக். இவருக்குப் பின் அந்தப் பதவிக்கு வர ஹிலாரி வெளிப்படையாக விருப்பம் தெரிவித்துள்ளார்.
அவரது இந்த விருப்பத்தை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் ஆதரிக்கிறாராம். அதேநேரம், இந்த ஆதரவை அவர் வெளிப்படையாகக் காட்டி, ஹிலாரியை உலக வங்கித் தலைவர் பதவிக்கு நியமிப்பாரா எனத் தெரியவில்லை. இன்னொன்று உலக வங்கியில் உறுப்பினராக உள்ள 187 நாடுகளும் இந்த நியமனத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஹிலாரியின் செயலரிடம் கேட்டபோது, இதுபற்றி கருத்து கூற விரும்பவில்லை, என்றார்.
ஒருவேளை ஹிலாரி கிளிண்டன் உலக வங்கித் தலைவராக தேர்வானால், அவரது வெளியுறவுச் செயலர் பதவிக்கு ஒபாமாவுக்கு நெருக்கமான செனட்டர் ஜான் கெர்ரி தேர்வு செய்யப்படக்கூடும் எனத் தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications