9 புதிய விமானங்களை அறிமுகப்படுத்தும் கிங்ஃபிஷர்!

Subscribe to Oneindia Tamil

Kingfisher Flight
சென்னை: உள்நாட்டு சேவைக்காக கிங்ஃபிஷர் விமான நிறுவனம் புதிதாக ஒன்பது விமானங்களை அறிமுகப்படுத்துகிறது.

இந்தியாவிற்குள் 330 விமானங்களை 60க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு கிங்ஃபிஷர் நிறுவனம் இயக்கி வருகிறது.

இந்நிலையில் புதுடெல்லி - பந்த்நகர், மும்பை - கோலாப்பூர், ஜபல்பூர் - இந்தூர் மார்க்கங்களில் தனது சேவையை அதிகப்படுத்தும் நோக்கில் 9 புதிய விமானங்களை இயக்க உள்ளது. இத்தகவலை அந்நிறுவனத்தின் செயல் துணை தலைவர் மனோஜ் சாகோ தெரிவித்தார்.

இந்த விமானங்களில் உணவு வசதிகள் சிறப்பாக இருக்கும்படி ஏற்பாடு செய்துள்ளதாக அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+