திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடும் முதுகு வலியால் அவதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: கடும் முதுகு வலியில் சிக்கி அவதிப்பட்டு வருகிறார் முன்னாள் துணை முதல்வரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின். அவருடைய தந்தையும், திமுக தலைவருமான கருணாநிதி நேரில் போய் பார்த்து நலம் விசாரித்தார்.
நீண்ட காலமாகவே ஸ்டாலினுக்கு முதுகு வலி உள்ளது. அவர் துணை முதல்வராக இருந்தபோது அவ்வப்போது லண்டன் போய் சிகிச்சை பெற்றும் வந்தார்.
இந்த நிலையில் சமீப காலமாக அவருக்கு முதுகு வலி அதிகரித்துள்ளது. இதனால் மியாட் மருத்துவமனைக்குச் சென்று அவர் சிகிச்சை பெற்றார். அவருக்கு பிசியோதெரபியும் பரிந்துரைக்கப்பட்டது. 3 நாள் சிகிச்சைக்குப் பின்னர் நேற்றுதான் ஸ்டாலின் வீடு திரும்பினார்.
இதையடுத்து அவரது ஆழ்வார்ப்பேட்டை வீட்டுக்குச் சென்ற கருணாநிதி, மகனுடைய நலம் விசாரித்தார். தற்போது ஸ்டாலினுக்கு தொடர்ந்து பிசியோதெரபி கொடுக்கப்பட்டு வருகிறது.
More From
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications