கரூர் அருகே லஞ்சம் வாங்கிய பெண் வி.ஏ.ஓ. கைது
கரூர்: கரூர் அருகே உள்ள தென்னிலையில் பட்டா மாறுதல் செய்ய லஞ்சம் கேட்ட பெண் வி.ஏ.ஓ.வை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், தென்னிலை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி லட்சுமி (55). இவர், அதே பகுதியில், புஞ்சை நிலம் ஒன்றை வாங்கினார். நிலத்தின் பட்டா பெயர் மாற்றம் தொடர்பாக, தென்னிலை தென்பாகம் வி.ஏ.ஓ. வசந்தியிடம், லட்சுமி மனு கொடுத்தார்.
பட்டா பெயர் மாற்ற, தனக்கு ரூ 3,000 லஞ்சம் தர வேண்டும் என்று லட்சுமியிடம் வி.ஏ.ஓ. வசந்தி வற்புறுத்தியுள்ளார்.
ஆனால் லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத லட்சுமி இது குறித்து திருச்சி மன்னார்புரத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
இதனையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனையின் பேரில் 3,000 ரூபாயை வி.ஏ.ஓ. வசந்தியிடம் லட்சுமி கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் வி.ஏ.ஓ. வசந்தியை கைது செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications