பிரஜா ராஜ்யம் - காங்கிரஸ் இணைப்பு திருப்பதியில் நடக்க சிரஞ்சீவி விருப்பம்!
Subscribe to Oneindia Tamil

நடிகர் சிரஞ்சீவி 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரஜா ராஜ்யம் என்ற பெரில் கட்சியை தொடங்கி நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டார். 294 உறுப்பினர்களை கொண்ட சட்டப் பேரவையில், பிரஜா ராஜ்யம் கட்சிக்கு 18 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் தமது பிரஜா ராஜ்யத்தை இணைக்க சிரஞ்சீவி விருப்பம் தெரிவித்தார். இதற்கான இணைப்பு விழா திருப்பதியில்தான் நடைபெற வேண்டும் என அவர் நேற்று தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.
பிரஜா ராஜ்யத்தின் துவக்கவிழாவைப் போன்று, பிரமாண்ட அளவில் இணைப்பு விழாவும் அமைய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். எனினும், இதில் இறுதி முடிவு எடுப்பதை காங்கிரஸ் கட்சித் தலைமையிடம் விட்டுவிடுவதாக சிரஞ்சீவி தெரிவித்தார்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications