2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ப.சிதம்பரத்திற்குத் தொடர்பே இல்லை-காங்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எந்தத் தொடர்பும் இல்லை. அவர் விலகுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜனார்த்தன் திவிவேதி கூறுகையில்,
பா.ஜ.க.வின் குற்றச்சாட்டில் உண்மையில்லை. அதற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது. ஆனால் ஆதாரம் எதுவும் பாஜகவிடம் இருக்குமானால், இந்த விவகாரத்தை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிடம் அதை அளிக்க வேண்டும் என்றார் திவிவேதி.
ப.சிதம்பரம் விவகாரத்தை வைத்து நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடரை பாஜக முடக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போது பலமாக எழுந்துள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications