டெல்லி: லோக்பால் மசோதாவை ஜோக்பால் மசோதாவாக்கி விட்டது அரசு. இதுதொடர்பான கூட்டங்களுக்குப் போவதே வீண் என்று சமூக சேவகர் அன்னா ஹஸாரே வெறுப்புடன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், லோக்பால் மசோதாவை யாருக்கும் எந்த பாதகமும் இல்லாமல் கொண்டு வர அரசு நினைக்கிறது. அதை ஒரு சம்பிரதாய சட்டமாக வைத்துக் கொள்ளவே விரும்புகிறது. சக்தி வாய்ந்த ஆயுதமாக அது மாறி விடக் கூடாது என்று அது கருதுகிறது.
லோக்பால் மசோதாவை ஜோக்பால் மசோதாவாக மாற்றி விட்டது மத்திய அரசு. அதனுடன் இதுதொடர்பாக பேசுவதே வீண். இதுதொடர்பான கூட்டங்கள் நேரத்தை வீணடிப்பவையாக மாறியுள்ளன என்றார் ஹஸாரே.
ஹஸாரேவின் குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் கபில் சிபல், பேச்சுவார்த்தைகளின்போது இதுபோல மிரட்டல் விடுப்பது பலன் தராது என்றார்.
The rift within the Lokpal Bill draft committee continues to widen. The civil society and the government representatives who form the committee may have agreed to disagree but on Thursday the claws came out. Anna Hazare has accused the government of trying to bring a toothless Lokpal and said he will begin a second fast at Jantar Mantar from August 16. Responding to Anna Hazare, Union Minister Kapil Sibal said the threats won't work during negotiations.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.