நாம் தமிழரின் ஜெயலலிதா பாராட்டு கூட்டம்: சீமான்-சத்யராஜ் பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஈழத் தமிழர்களை கொன்றழித்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும், ராஜபக்சேவைத் தண்டிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்த முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டி நாளை சென்னையில் நாம்தமிழர் கட்சி சார்பில் கூட்டம் நடைபெறுகிறது.
முதல்வருக்கு பாராட்டு மற்றும் நன்றி தெரிவிக்கும் பிரமாண்ட பொதுக் கூட்டமாக இது நடைபெறவுள்ளது. நாளை மாலை சைதாப்பேட்டை தேரடி வீதியில் நடைபெறும் இக்கூட்டத்தில் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான், பேராசிரியர் தீரன், தமிழ் முழக்கம் ஷாகுல் ஹமீது, கலைக்கோட்டுதயம், தடா சந்திரசேகர், கோட்டை குமார் அய்யநாதன், இயக்குநர்கள் மணிவண்ணன், ஆர்.கே.செல்வணி, நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications