தங்கம் சவரனுக்கு ரூ.128 உயர்ந்தது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மார்க்கெட்டில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்றும் உயர்ந்து காணப்பட்டது.

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.128 அதிகரித்தது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2115 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.22625 ஆகவும் இருந்தது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.57.70 க்கும், பார் வெள்ளி ரூ.53950 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நேற்றும் தங்கம் விலை கணிசமாக உயர்ந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+