அதிமுக மாவட்டச் செயலாளருக்கு ஜெயலலிதா கல்தா!
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை: அதிமுக புதுக்கோட்டை மாவட்டச் செயலாளராக வி.சி.ராமையா நியமிக்கப்பட்டுள்ளதாக அக் கட்சியின் பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் உள்ள கருப்பையா, மாவட்ட அதிமுக பொருளாளர் பொறுப்பில் இருக்கும் ராமையா ஆகியார் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்.
அதற்கு பதிலாக புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலாளர் பதவிக்கு வி.சி.ராமையா நியமிக்கப்படுகிறார். அதே போல, மாவட்டப் பொருளாளர் பொறுப்பில் கருப்பையா நியமிக்கப்படுகிறார் என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் தான் வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து கே. சிவசங்கரன் நீக்கப்பட்டு முன்னாள் அமைச்சர் இரா. வில்வநாதனை அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார் என்பது குறிபிப்பிடதக்கது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications