உத்தரபுரத்தில் 144 தடை உத்தரவு நீடிப்பு
உத்தபுரம்: மதுரை மாவட்டம் உத்தபுரத்தில் இரு சமுகத்தினர் இடையே சாமி கும்டுவதில் ஏற்பட்ட பிரச்சனையில் சட்டம் ஒழுங்கு நிலை மிகவும் மோசமாக இருப்பதை உணர்ந்து உத்தப்புரம் பகுதியில் 144 தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
உத்தப்புரத்தில் இருசமூகத்தினர்களுக்கிடையே நீண்ட நாட்களாக தகராறு இருந்து வருகிறது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு சமூகத்தினர் தங்களுக்குச் சொந்தமான முத்தாலம்மன் கோயிலில் சாமி கும்பிட முடிவு செய்தனர்.
இதற்கு மற்றொரு சமூகத்தினரும் நாங்களும் கோயில் வழிபாட்டில் கலந்து கொள்வோம் என அறிவித்தனர். இதனால் அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் நிலை உருவானது.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து எழுமலை இன்ஸ்பெக்டர் தினகரன் ஒரு அறிக்கை தயார் செய்து பேரையூர் தாசில்தார் மங்கலராமசுப்பிரமணிக்கு அனுப்பி வைத்தார்.
அதை படித்துப் பார்த்த தாசில்தார் உத்தபுரத்தில் சட்டம் ஒழுங்கு நிலை மிகவும் மோசமாக இருப்பதை உணர்ந்து உத்தப்புரம் பகுதியில் 144 தடையுத்தரவு பிறப்பித்தார்.
தடையுத்தரவுக்கான நாள் முடிந்ததைத் தொடர்ந்து, இந்த தடை உத்தரவை மேலும், 15 நாட்களுக்கு நீட்டித்து தாசில்தார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications