சவூதி அரசு மருத்துவ மனையில் டாக்டராக பணிபுரிய அரிய வாய்ப்பு
மதுரை: சவூதி அரேபிய அரசு மருத்துவ மனையில் பணிபுரிய சிறப்பு மருத்துவர்கள், கன்சல்டன்ட் ஆகியோர் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:
அவசர கால மருத்துவம், தீவிர சிகிச்சைப் பிரிவு ஆகிய பிரிவுகளில் இரண்டு ஆண்டு அனுபவம் பெற்ற, 55 வயதுக்கு உள்பட்ட கன்சல்டன்ட், சிறப்பு மருத்துவர்கள், 45 வயதுக்கு உள்பட்ட மருத்துவர்கள் ஆகியோர் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கான நேர்முகத் தேர்வு ஐதராபாத், பெங்களூரு, புதுடில்லி ஆகிய இடங்களில் ஜூன் 20 முதல் 30 ம் தேதி வரை நடைபெறும்.
மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது விண்ணப்பத்துடன், கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை சென்னையில் உள்ள தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு அனுப்ப வேண்டும்.
இது குறித்து , மேலும் 044 - 2446 4268, 2446 4269 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அதிக விபரங்களை பெறலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications