மதுரை மேயர் தேன்மொழி ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு

மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான மதிச்சயம் வடக்கு தெருவில் திமுக இலக்கிய அணி செயலர் சுந்தரராஜன் என்பவர் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளார். இது தொடர்பாக கிரையம் பெற்றதாக ஆவணங்களும் தயாரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேயர் மற்றும் கமிஷனருக்கும் புகார் தெரிவிக்கப்பட்டன. ஆனால் அந்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என வக்கீல் ஜெயராம் என்பவர் மதுரை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ஜோசப்டேவிட், மனுதாரர் புகாரில் முகாந்திரம் இருப்பதாகவும், இது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறும் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.க்கு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின்படி லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் மேயர் தேன்மொழி, கமிஷனர் செபாஸ்டின், நகரமைப்பு அலுவலர் முருகேசன் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தன்னை போலீசார் கைது செய்யக் கூடாது என முன்ஜாமின் கேட்டு மதுரை மேயர் தேன்மொழி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் விசாரணையை வரும் 24-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
இது தொடார்பான ஆவணஙகளை போலீசார் தாக்கல் செய்யாததால் தான் வழக்கு ஒத்திவைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications