கரூரில் நடந்தே சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி
Subscribe to Oneindia Tamil

கரூர் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணியை எதிர்த்து போட்டியிட்டு சுமார் 44 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் செந்தில் பாலாஜி. அவருக்கு முதல்வர் ஜெயலலிதா போக்குவரத்து துறை அமைச்சர் பதவி கொடுத்துள்ளார்.
தனக்கு வாக்களித்த கரூர் தொகுதி வாக்காளர்களுக்கு வார்டு வார்டாகச் சென்று நன்றி தெரிவித்து வருகின்றார்.
அவர் கரூர் தொகுதியில் பல்வேறு இடங்களுக்கு செல்லும்போது துளியும் பந்தா இல்லாமல் சாதாரண தொண்டர் போல் நடந்தே சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றார்.
இதனால் தொகுதியில் ஆண்களை விட பெண்கள் உள்ளம் குளிர்ந்து போய் ஆரத்தி எடுத்து அசத்துகின்றார்களாம்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications