விமானி உடல் நலம் பாதிப்பு: ப.சிதம்பரம் ஹெலிகாப்டர் தரையிறக்கம்
Subscribe to Oneindia Tamil

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் ப.சிதம்பரம். இன்று அவர் காஷ்மீர் பள்ளத்தாக்கில், பஹல்காம் என்ற இடத்திலிருந்து குரஸ் என்ற இடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் செல்லத் திட்டமிட்டு பயணித்தார்.
அப்போது ஹெலிகாப்டர் தான் செல்ல வேண்டிய பாதைக்குப் பதில் வேறு பாதையில் செல்ல ஆரம்பித்ததால் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த ஹெலிகாப்டர் ஸ்ரீநகர் விமான நிலையத்திற்குத் திருப்பப்பட்டு அவசரம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பாதையில் மாற்றம் ஏற்பட்டதால், அமைச்சரின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹெலிகாப்டர் மாற்றப்பட்டது. வேறு ஹெலிகாப்டர் மூலம் அமைச்சர் புறப்பட்டுச் சென்றார் என்றனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications