தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் தேவை
Subscribe to Oneindia Tamil
முன்னணி தமிழ் இணையத்தளமான தட்ஸ்தமிழுக்கு மொழி பெயர்ப்பாளர்கள் தேவை.
விருப்பமுடையவர்கள் பெங்களூரில் வசிப்பது அவசியம். அலுவலகத்திற்கு வந்தோ அல்லது வீட்டிலிருந்தபடி பகுதி நேரமாகவோ பணியாற்றலாம்.
ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்ப்பதில் நல்ல ஞானம் இருத்தல் அவசியம்.
பட்டதாரியாக இருப்பது அவசியம். முன் அனுபவம் இருப்பது விரும்பத்தக்கது.
தமிழகம் உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளில் வசிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். பெங்களூர் அலுவலகத்துக்கு வந்து பணியாற்ற விருப்பமுடையோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விருப்பமும், தகுதியும் உடையவர்கள் கீழ்க்கண்ட இமெயில் முகவரிக்கு தங்களது விண்ணப்பங்களை அனுப்பலாம்:
உங்களைப் பற்றிய சிறிய குறிப்புடன், பயோ-டேட்டாவையும் இணைத்து அனுப்பவும்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications