மஹிந்திரா பர்ஸ்ட் சாய்ஸ் அளிக்கும் ரூ.149 க்கு கார் செக்கப்

நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மஹிந்திரா அன்ட் மஹிந்திரா யூஸ்டு கார் மார்க்கெட்டிலும் முன்னிலை வகிக்கிறது.
நாடு முழுவதும் மஹிந்திரா பர்ஸ்ட் சாய்ஸ் என்ற பெயரில் அந்த நிறுவனம் யூஸ்டு கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறது.
இந்த நிலையில், தங்களிடம் யூஸ்டு கார்களை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு அந்த நிறுவனம் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.
தற்போது பருவமழைக் காலம் துவங்கியுள்ளதையடுத்து வாடிக்கையாளர்களுக்கு சலுகை அடிப்படையில் ரூ.149க்கு கார் செக்கப் மேளாவை நேற்று முதல் துவக்கியுள்ளது.
வரும் செப்டம்பர் 30ந் தேதி வரை இந்த சலுகையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
பாடி வாட்டர் வாஷ், பேட்டரி, செல்ப் ஸ்டார்ட்டர், எலக்ட்ரிக்கல் செக்கப் மற்றும் ஹெட்லைட் அட்ஜெட்ஸ்மென்ட், வைப்பர் செக்கப் ஆகிய மழைக்காலத்துக்கு தேவையான அனைத்து முக்கிய பரிசோதனைகளும் இந்த சர்வீஸ் மேளாவில் செய்யப்படும் என மஹிந்திரா பர்ஸ்ட் சாய்ஸ் தெரிவித்துள்ளது.
மஹிந்தி்ரா பர்ஸ்ட் சாய்ஸ் நிறுவனத்தில் யூஸ்டு கார்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை பெற்றுக்கொள்ளலாம்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications