சமச்சீர் கல்வி குழுவில் தனியார் பள்ளி நிர்வாகிகளை சேர்த்திருப்பது கண்டிக்கத்தக்கது! - வைகோ
கடலூர்: கல்வியை வியாபாரமாகவே செய்யும் தனியார் பள்ளி முதலாளிகளை / வியாபாரிகளை சமச்சீர் கல்வி பாட திட்ட ஆய்வுக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருப்பதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "மாணவர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல், அரசியல் பழிவாங்கல் உணர்ச்சி காரணமாக சமச்சீர் கல்வி திட்டத்தை ரத்து செய்திருப்பது தவறு.
பாடத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்து சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
கல்வியை வியாபாரமாகவே செய்யும் தனியார் பள்ளி அதிபர்கள் சமச்சீர் கல்வி பாட திட்ட ஆய்வுக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருப்பது ஏற்புடையது அல்ல. கல்வியாளர்கள்தான் இதுபற்றி முடிவு செய்ய வேண்டும். கல்வி வியாபாரிகள் அல்ல. இது கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.
இவர்களிடமிருந்து என்ன மாதிரி பரிந்துரைகள் வரும் என்பது தெரிந்த ஒன்றுதான்," என்றார் வைகோ.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications