தனது மகனுக்கு சிங்கிள் பெட்ரூம் ஃபிளாட் வாங்க கடன் வாங்கிய சச்சின்

மும்பையிலிருந்து கிட்டத்தட்ட 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கர்னாலா. இதற்கு அருகில் உள்ள இடம் பான்வல்.
கர்னாலாவில் உள்ள கர்னாலா ஸ்போர்ட்ஸ் அகாடமியில் தற்போது சச்சினின் மகன் அர்ஜூன் கிரிக்கெட் பயிற்சி பெற்று வருகிறார். இதற்காக, தனது மகன் தங்குவதற்கு வசதியாக பான்வல் என்ற இடத்தில் ஒரு சிறிய ஃபிளாட்டை விலைக்கு வாங்கியுள்ளார் சச்சின்.
ஒரு படுக்கை அறையுடன் கூடிய இந்த பிளாட்டின் மதிப்பு ரூ. 24.88 லட்சமாகும். 467 சதுர அடி உடையது. இந்த ஃபிளாட்டை வங்கியில் கடன் பெற்று வாங்கியுள்ளார் சச்சின் என்பதுதான் சுவாரஸ்யமானது.
சமீபத்தில்தான் மும்பையின் காஸ்ட்லி பகுதிகளில் ஒன்றான பந்த்ராவில், பெர்ரி கிராஸ் சாலையில் ரூ. 39 கோடிக்கு ஒரு பெரிய பங்களாவை விலைக்கு வாங்கினார் சச்சின். பின்னர் மேற்கொண்டு ரூ. 40 கோடியை செலவழித்து அந்த பங்களாவை அலங்கரித்தார்.
இந்த நிலையில் தனது மகன் தங்குவதற்காக சிறிய ஃபிளாட்டை வங்கிக் கடன் தொகை மூலம் சச்சின் வாங்கியுள்ளது பலரையும் வியப்படைய வைத்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications