கோவையில் அடுத்த மாதம் 23, 24ம் தேதிகளில் திமுக பொதுக்குழு கூடுகிறது
சென்னை: திமுகவின் முக்கியத்துவம் வாய்ந்த பொதுக் குழுக் கூட்டம் அடுத்த மாதம் கோவையில் நடக்கிறது. சட்டசபைத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்குப் பின், காங்கிரஸ்-திமுக உறவு படுபாதாளத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் நிலையில் இந்தக் கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
சட்டசபை தேர்தலுக்கு பிறகு திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் கடந்த 10ம் தேதி நடைபெற்றது.
இந்த நிலையில் கோவையில் திமுக பொதுக்குழு ஜுலை 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அடுத்த மாதம் (ஜுலை) 23, 24 (சனி, ஞாயிறு) ஆகிய நாட்களில் திமுக பொதுக்குழு கோவை மாநகரத்தில் நடைபெறுகிறது. இடம் பிறகு அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இக் கூட்டத்தில் காங்கிரஸ் உறவு தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications