சிறையில் பதஞ்சலி யோகா கற்கும் கனிமொழி-ராசா
Subscribe to Oneindia Tamil

சிறையில் மின் விசிறி கூட இல்லாமல் கடும் வெப்பத்தை சமாளிக்க முடியாமல், இந்தியன் டைப் கழிவறை கஷ்டத்தையும் அனுபவித்து வருகின்றனர்.
இந் நிலையில் ராசாவும் கனிமொழியும் சிறையிலேயே தினமும் பதஞ்சலி யோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர இருவரும் தினமும் நடைப்பயிற்சியும் செய்கிறார்கள்.
ராசா இந்தி படிக்கத் தொடங்கியுள்ளார். போலி என்கெளண்டர் வழக்கில் கைதாகி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள போலீஸ் அதிகாரி உதயவீர் ராசாவுக்கு இந்தி கற்றுக் கொடுத்து வருகிறார்.












Click it and Unblock the Notifications