லாரி வாடகை 10 சதவீதம் உயர்வு...இன்று முதல் அமலுக்கு வருகிறது!!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டீஸல் விலை உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து லாரி வாடகை 10 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இதனை அகில இந்திய மோட்டார் ரோட் ட்ரான்ஸ்போர்ட் சங்கத் தலைவர் சரண் சிங் லஹோரா இன்று சண்டிகரில் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து உடனடியாக இந்த வாடகை உயர்வு நடைமுறைக்கு வருகிறது. இதனால் காய்கறி உள்ளிட்ட அனைத்துப் பொருள்களின் விலையும் கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
புதிய கட்டணப்படி, லூதியானாவிலுருந்து மும்பைக்கு வசூலிக்கப்பட்ட கட்டணம் ரூ 22000லிருந்து 25000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல சென்னை - டெல்லி, மும்பை - டெல்லி மார்க்கங்களிலும் வாடகை உயர்த்தப்பட்டுவிட்டது.
நாடு முழுவதும் 60 லட்சம் லாரிகள் சரக்குகளை சுமந்து செல்கின்றன. இநத வாடகை உயர்வு அனைத்து வழிகளில் இயங்கும் லாரிகளுக்கும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications