புதிய அம்சங்களுடன் வோக்ஸ்வேகன் போலோ

சிறிய கார் செக்மென்டில் புதிய மாடல் கார்களின் வரவால் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இதனால், பல நிறுவனங்கள் தங்களது சிறிய கார்களில் புதிய அம்சங்களை புகுத்தி மார்க்கெட்டில் களமிறக்கி வருகின்றன.
இந்த வகையில், வோக்ஸ்வேகன் நிறுவனமும், தனது ஹேட்ச்பேக் போலோவை புதிய வசதிகளுடன் களமிறக்கியுள்ளது.
ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல் ஸ்விட்சுகள், எலக்ட்ரானிக் கன்ட்ரோல்டு மிரர் உள்ளிட்ட வசதிகளுடன் புதிய போலோ வருகிறது.
இதனால், போலோ தனது மார்க்கெட்டை தொடர்ந்து தக்கவைக்கும் என வோக்ஸேவேகன் நம்புகிறது.
மார்க்கெட்டில் முன்னணியில் உள்ள டோயோட்டோ மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் விரைவில் தங்களது சிறிய கார்களை களமிறக்க உள்ளன.
இதனால், தங்கள் சிறிய கார்களின் மார்க்கெட் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் பிற முன்னணி நிறுவனங்கள் சிறிய கார்களில் இதுபோன்ற மாற்றங்களை செய்து வருவதாக ஆட்டோ வல்லுனர்கள் கூறுகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications