ஈழத் தமிழர்களின் கவலைகள் அனைத்தும் நியாயமானவையே- மன்மோகன் சிங்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இலங்கையில் உள்ள தமிழர்களின் கவலைகள் சட்டப்பூர்வமானவை, நியாயமானவை. அவற்றை நிவர்த்தி செய்ய, நிரந்தர அரசியல் தீர்வு காண இந்தியா தீவிரமாக முயற்சித்து வருகிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
நேற்று ஐந்து நாளிதழ்களின் ஆசிரியர்களுடன் சந்திப்பை மேற்கொண்டார் பிரதமர். அப்போது பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவர் விளக்கினார். ஈழத் தமிழர் பிரச்சினை குறித்தும் பிரதமர் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், இலங்கையில் உள்ள தமிழர்களின் பிரச்சினைகள் முற்றிலும் நியாயமானவை, சட்டப்பூர்வமானவை. அவற்றை சரி செய்ய இந்தியா தொடர்ந்து இலங்கையை வலியுறுத்தி வருகிறது. இலங்கையில் வசிக்கும் அனைத்து மக்களையும் சமமாக மதித்து உரிய தீர்வைக் காணுமாறு தொடர்ந்து இலங்கை அரசு நிர்ப்பந்தித்து வருகிறோம்.
இந்தப் பிரச்சினை குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடனும் நான் பேசியுள்ளேன். இந்தப் பிரச்சினையின் முழு பரிமாணமும் ஜெயலலிதாவுக்கு நன்கு தெரியும். இந்தப் பிரச்சினையில் அவர் எனக்கு நல்ல ஒத்துழைப்பு அளிக்கிறார் என்றார் பிரதமர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக













Click it and Unblock the Notifications