15000 பணியாளர்களை நீக்குகிறது லாயிட் வங்கி குழுமம்
Subscribe to Oneindia Tamil
லண்டன்: கடந்த சில மாதங்களாக பெரிய அளவில் கேட்காமலிருந்து 'Job Cut' எனும் வார்த்தை இப்போது தொடர்ந்து ஒலிக்க ஆரம்பித்துள்ளது, அதுவும் பெரிய நிறுவனங்களில்.
சமீபத்தில் வேலை நீக்கத்தை அறிவித்துள்ள பிரிட்டனின் பெரிய குழுமம் லாயிட் வங்கிக் குழுமம்.
15000 பேரை நீக்கப் போகிறது இந்த நிறுவனம். இதன் மூலம் 2.4 பில்லிடன் டாலர் அளவுக்கு மிச்சப்படுத்தப்படுத்தப் போகிறதாம். 2014-ம் ஆண்டுக்குள் இந்த வேலை நீக்கப் பணிகளை முடிப்பதாக இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
30 நாடுகளில் உள்ள தனது கிளைகளில் இந்த ஆள்குறைப்பை அமலாக்கப் போகிறது லாயிட்.
இந்த வேலைக் குறைப்பால் மிச்சமாகும் 2 பில்லியன் டாலருடன், மேலும் 2 பில்லியன் டாலர் முதலீட்டையும் தேடுகிறது இந்த நிறுவனம்.
More From
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications