ஸ்ரீவில்லிப்புத்தூர் நகரசபை கூட்ட அரங்கில் ஜெ. படம் வைக்கக் கோரி அதிமுக கவுன்சிலர் தர்னா
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் நகரசபை கூட்ட அரங்கில் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி அதிமுக கவுன்சிலர் மாதேஸ்வரன் தர்னாவில் ஈடுபட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகரசபையின் நேற்று அவசரமாகக் கூடியது. இதற்கு துணை தலைவர் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் 67 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன் பின்னர் அதிமுக கவுன்சிலர் மாதேஸ்வரன் நகரசபை கூட்ட அரங்கில் முதல்வரின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என்று கடந்த மாதம் ஆணையரை சந்தித்து வலியுறுத்ப்பட்டது. ஆனால் இன்னும் முதல்வர் புகைப்படம் வைக்கப்படவில்லை. முதல்வர் ஜெயலலிதாவின் படத்தைக் கொண்டு வந்து வைக்கும் வரை அரங்கைவிட்டு வெளியேற மாட்டேன் என்று கூறி அவர் தரையில் அமர்ந்து தர்னா செய்தார்.
மாதேஸ்வரனின் கோரிக்கைக்கு துணை தலைவரும், திமுகவினரும் ஆட்சேபம் தெரிவித்தனர். இது குறித்து எழுத்துப்பூர்வமாகக் கொடுத்தால் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் முத்துக்கண்ணு தெரிவித்தார்.
உடனே அதிமுக உறுப்பினர் சந்தானமூர்த்தி கோரிக்கையை மனுவாக எழுதி தனது கட்சி உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கி ஆணையரிடம் கொடுத்தார். இதையடுத்து 30 நிமிடங்கள் கழித்து நகராட்சி அலுவலக மேலாளர் அறையில் இருந்த
முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை எடுத்து வந்து கூட்ட அரங்கில் வைத்தனர். அதன் பிறகு மாதேஸ்வரன் தர்னா போராட்டத்தை கைவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications