தங்கம் விலை ரூ 136 குறைந்தது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை மார்க்கெட்டில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 136 குறைந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கம் விலை தொடர்ந்து அதிரடியாக உயர்ந்து ஒரு பவுன் ரூ.17 ஆயிரத்தை தாண்டியது.
ஆனால் நேற்று தங்கம் விலையில் சரிவு ஏற்படத் தொடங்கியது. விலை படிப்படியாக குறைந்து நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.16 ஆயிரத்து 536 ஆக இருந்தது.
இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.136 குறைந்து ரூ.16 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2050-க்கு விற்கிறது.
இப்போது திருமண சீசன் அதிக அளவில் இல்லாதது இந்த விலை சரிவுக்கு முக்கிய காரணம் என நகை கடைக்கார்ரகள் தெரிவிக்கின்றனர்.
இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.51 ஆயிரத்து 925 ஆகவும் ஒரு கிராம் ரூ.53.35 ஆகவும் விற்பனையானது.
More From
-
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications