அத்வானியுடன் அன்னா ஹஸாரே சந்திப்பு-நாளை சோனியாவை சந்திக்கிறார்

நேற்றே சோனியாவை சந்திப்பதாக இருந்தார் அன்னா. ஆனால் அவர் மிகவும் பிசியாக இருப்பதாக கூறப்பட்டதால் சந்திப்பு நடைபெறவில்லை. இந்த நிலையில் இன்று பாஜக மூத்த தலைவர் அத்வானியை டெல்லியில் சந்தித்துப் பேசிய அன்னா, லோக்பால் மசோதா குறித்து விவரித்து ஆதரவு திரட்டினார்.
அதேபோல சிபிஐ பொதுச் செயலாளர் பர்தானையும் சந்தித்துப் பேசினார் அன்னா. அப்போது சிபிஐ தேசியச் செயலாளர் டி.ராஜாவும் உடன் இருந்தார். அத்வானியை அன்னா சந்தித்தபோது மூத்த பாஜக தலைவர்கள் உடன் இருந்தனர். அதேபோல அன்னாவுடன் கிரண் பேடி, அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்டோர் உடன் சென்றிருந்தனர்.
நாளை சோனியாவுடன் சந்திப்பு
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நாளை சந்திக்கவுள்ளார் அன்னா. அவர் நாளை மாலை 4 மணிக்கு வருமாறு சோனியா அலுவலகம் நேரம் ஒதுக்கி்க் கொடுத்துள்ளது. இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications